Saturday, July 30, 2011

பூண்டு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பூண்டு 4 - 5 பல்
உப்பு


செய்முறை:

பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது 1 டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது கொலஸ்ற்றால் உள்ளவர்கள் குடிக்க ஏற்றது.

1 comment:

Anonymous said...

ஒட்சில் இத்தனை வகையான சமையலா? குறிப்புக்கு மிகவும் நன்றி.