Tuesday, October 6, 2020

கல் தோசை

Ingredients:
  • உளுத்தம் பருப்பு 1 கப்
  • புழுங்கல் அரிசி 4 கப்
  • உப்பு
  • எண்ணெய் தேவையான அளவு


Method:
  • புழுங்க அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு,அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கணும்.
  • பிறகு காலையில் எழுந்தவுடன் , உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊரவைத்து, அரைக்கணும்.
  • அரைத்த அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் சேர்த்து கலக்கவும்.
  • அரைத்ததும் தோசை வார்க்கலாம்.
  • இந்த தோசைக்கு எண்ணெய் விட்டு வார்க்க கூடாது
  • ஒரு tissue paper அல்லது நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் இல் தோய்த்து தோசை கல்லில் தடவவும்.
  • பிறகு தோசை வார்க்கவும்.
  • மேலும் இதை 'நான் ஸ்டிக்' இல் வார்க்ககூடாது , 'கல் தோசை' வார்ப்பதற்கு என்று தனி கல் இருக்கு அதில் வார்க்கலாம் ; அல்லது 'வார்ப்பட கல் ' லில் வார்க்கலாம்.


Notes:
  • கல் தோசைகல், சதுரமாக இருக்கும்

Images:


No comments:

Blog Archive