Tuesday, October 6, 2020

வெந்தய தோசை

Ingredients:
  • 4 ஆழாக்கு பச்சரிசி
  • 1 ஆழாக்கு உளுந்து
  • 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • தோசை வார்க்க எண்ணெய்


Method:
  • அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
  • ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
  • இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.


Notes:
  • உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே வெய்யநாளில் செய்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.

Images:


No comments:

Blog Archive