தேங்காய்யை துருவிக்கொண்டு, மிக்ஸில போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கணும் .
ஒரு பெரிய பாத்திரத்தில் சலடையை வைத்து கொள்ளுங்கள், அதில் அரைத்தத்தை ஊற்றவும்
கையால் நன்கு பிழியவும்
இது முதல் பால், நல்ல 'திக்'ஆக இருக்கும்
மீண்டும் சக்கையை மிக்சி இல் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும்
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 2 வது பால்.
ஒருவேளை இதுவும் 'திக்' என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சக்கையை சக்கையை மிக்சி இல் போட்டு கூட 1 ஸ்பூன் அரிசி மாவு அல்லது அரிசி போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 3 வது பால்.
இதைக்கொண்டு எந்த பண்டம் செய்வதானாலும் முதலில் 3வது மற்றும் 2வது பாலை உபயோகப்படுத்தணும்.
பாயாசம் செய்வதானால் முதலில் 3,2 வது பாலை அடுப்பில் ஏற்றி கொதிக்கும் போது சக்கரை போட்டு கரைந்ததும், ஏலப்பொடி முதல் பால் இரண்டியும் விட்டு ஒரு கொதி வந்த தூம் இறக்கிடனும். அற்புதமான 'தேங்காய் பால் பாயசம்' ரெடி
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
August
(65)
-
▼
Aug 30
(19)
- அரிசி வடை
- கோபி 65
- மாலைநேர சிற்றுண்டிகள்
- நெய் இல்லாத போளி
- தேங்காய் கோவா போளி
- பருப்பு சக்கரை போளி
- பால் போளி 2
- பால் போளி
- பருப்பு போளி
- தேங்காய் போளி
- 'கமர் கட்'
- பொரி மாவு உருண்டை 2
- பொறி மாவு
- பொரி மாவு உருண்டை
- கோதுமை வெல்ல உருண்டை
- அவல் சக்கரை
- தேங்காய் பால் எடுப்பது எப்படி?
- பால் கொழுக்கட்டை
- இனிப்பு சிற்றுண்டிகள்
-
▼
Aug 30
(19)
-
▼
August
(65)
No comments:
Post a Comment