Friday, August 5, 2011
நவராத்திரி
ஆனால் இவை முக்கியம்:
ஆரம்ப நாள் அன்று : வடை , பாயசம், பண்டிகை சமையல்
செவ்வாய் கிழமை : அப்பம் குத்தணும்
வெள்ளிக்கிழமை: புட்டு பண்ணனும்
சனிக்கிழமை : எள்ளு பொடி ( எள்ளை பாகுவைத்தோ , இடித்தோ பண்ணலாம் , இடித்து பிடித்தால் ரொம்ப நல்லது )
சரஸ்வதி பூஜை: காலை இல் வடை , பாயசம் , அப்பளம் + பண்டிகை சமையல்
மாலை இல் வெள்ளை கொத்துக்கடலை சுண்டல்
மஹாளய அமாவாசை
ஸ்ரீ ஜெயந்தி – கிருஷ்ண ஜெயந்தி
ஸ்ரீ ஜெயந்தி – கிருஷ்ண ஜெயந்தி புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> எனக்கு ரொம்ப பிடித்த பண்டிகை இது
ஜாலி" longdesc="17" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி">
நாங்க கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடுவோம். வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .
சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல்,
உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் – இது மட்டும் ஆண்கள் பண்டிகை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">
காலை இல் இட்லி , மதியம் பண்டிகை சமையல். அதாவது மோர்க்குழம்பு,
(வேண்டுமானால் பருப்பு குழம்பு செயலாம் ) கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, ஏதாவது ஒரு பாயசம். மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.
பிரும்மச்சாரி பையன் இருந்தால் போளி மற்றும் அப்பம் பண்ணனும்
ஆடிப்பண்டிகை
ஆடிப்பண்டிகை – இந்த பண்டிகை தான் ஆரம்பம் , பிறகு வரிசையாக ஒரே பண்டிகைதான் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> தக்ஷிணாயன புண்ண்யகாலம். கல்யாணமாகி வரும் முதல் ஆடிப்பண்டிகை இன் போது மாமனார் மாப்பிள்ளைக்கு வெள்ளி தம்ளரில் தேங்கா பால் பாயாசம் தருவா
புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> அது ரொம்ப முக்கியமான சடங்கு எங்களுக்கு.
தேங்காய் பால் பாயசம் , கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, மோர் குழம்பு,
மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.
குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.
Blog Archive
-
▼
2020
(1754)
-
▼
October
(1109)
-
▼
Oct 09
(58)
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
- முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா ! பச்சை பயிறு ஸ்டஃப்...
- ஸ்வீட் ஸ்டஃப்டு பரோட்டா
- பனீர் ஸ்டஃப்டு பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு ஸ்டஃப்டு பரோட்டா
- முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3
- காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா
- மேரி பிஸ்கட் கேக்
- ஆரஞ்சு பிஸ்கட் கேக்
- Marie Biscuit Cake
- Orange Cream Biscut cake
- லட்சா பரோட்டா கோதுமை பரோட்டா
- சோயா சங் பரோட்டா
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா
- முள்ளங்கி பரோட்டா - 2
- முள்ளங்கி பரோட்டா
- வெந்தயக் கீரை சப்பாத்தி மேத்தி பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு பரோட்டா
- காலிஃப்ளவர் பரோட்டா
- மங்களூர் போண்டா
- காக்ரா கரகரப்பான சப்பாத்தி
- புல்கா அதாவது மிருதுவான சப்பாத்தி
- காரட் மசாலா சப்பாத்தி
- காரட் சப்பாத்தி
- காரட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் சப்பாத்தி
- கார மசாலா சப்பாத்தி
- கார சப்பாத்தி
- க்ரீன் மசாலா சப்பாத்தி
- பச்சை சோள கார்ன் சப்பாத்தி
- பச்சை பட்டாணி சப்பாத்தி
- ஆப்பிள் சப்பாத்தி
- வாழைப்பழ சப்பாத்தி
- வெந்தயக் கீரை சப்பாத்தி
- மிகவும் மிருதுவான சப்பாத்தி
- டிரை புரூட்ஸ் லட்டுகள் 2
- Dry Fruits Laddus
- பம்பாய் ரவா பாயசம்
- சேமியா ரவா பாயசம்
- சேமியா பாயசம்
- ஜவ்வரிசி சேமியா பாயசம்
- ஜவ்வரிசி அவல் பாயசம்
- ஜவ்வரிசி பாயசம்
- பூரி பாயசம்
- கோதுமை ராவா பாயசம்
- நல்ல பாயசம் செய்வதற்கான சில டிப்ஸ்கள்
- தேங்காய் பால் பாயசம் (தேங்கா பால் பாயசம்)
- அவல் பாயசம்
- சேமியா பாயசம் -2
- அக்கார அடிசில்
- தக்காளி பச்சடி
-
▼
Oct 09
(58)
-
▼
October
(1109)