- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
- அரைக்க:
- வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
- வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
- ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்
Method:
- பீட்ருட்டை வெல்லத்த்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
- இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
- அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
- தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.
No comments:
Post a Comment