- 1 கப் கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
- 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு
Method:
- அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
- தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
- இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
- பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
- காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
- உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
- நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
- ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
- பிரயாணங்களை ஏற்றது.
Notes:
- அங்கு ( சௌதி) கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும் .
No comments:
Post a Comment