- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
- அரைக்க:
- வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
- இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
- மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- உப்பு - தேவையான அளவு.
Method:
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
- வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
- இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
- அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
No comments:
Post a Comment