- கோதுமை மாவு - 2 கப்
- மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
- கரம் மசாலா பொடி - அரை ஸ்பூன்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
- அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
- கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
- காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
Notes:
- இதில் மிளகாய் பொடிக்கு பதில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்து விட்டும் மசாலா சப்பாத்தி செய்யலாம்.
No comments:
Post a Comment