- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - அரை டீஸ்பூன்
- நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு.
- மசாலாவிற்கு :
- புதினா - 2 கைப்பிடி
- மல்லித்தழை - 2 கைப்பிடி
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 3 - 5 பல்
- பச்சை மிளகாய் - 3 - 5
- உப்பு - தேவையான அளவு
Method:
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
- தண்ணீர் மட்டா விடுங்கள்.
- மாவுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பிறகு அரைத்த விழுதை போட்டு நன்கு மென்மையாக பிசையுங்கள்.
- தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
- மெல்லிய சப்பாத்திகளாக இட்டு , தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
- கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான க்ரீன் மசாலா சப்பாத்தி ரெடி.
- எப்பொழுதும் போல் இதற்கும் தயிர் தான் சூப்பர் ஆக இருக்கும் .
No comments:
Post a Comment