குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
Showing posts with label புளி பேஸ்ட். Show all posts
Showing posts with label புளி பேஸ்ட். Show all posts
Wednesday, July 20, 2011
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2020
(1754)
-
▼
October
(1109)
-
▼
Oct 09
(58)
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
- முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா ! பச்சை பயிறு ஸ்டஃப்...
- ஸ்வீட் ஸ்டஃப்டு பரோட்டா
- பனீர் ஸ்டஃப்டு பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு ஸ்டஃப்டு பரோட்டா
- முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3
- காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா
- மேரி பிஸ்கட் கேக்
- ஆரஞ்சு பிஸ்கட் கேக்
- Marie Biscuit Cake
- Orange Cream Biscut cake
- லட்சா பரோட்டா கோதுமை பரோட்டா
- சோயா சங் பரோட்டா
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா
- முள்ளங்கி பரோட்டா - 2
- முள்ளங்கி பரோட்டா
- வெந்தயக் கீரை சப்பாத்தி மேத்தி பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு பரோட்டா
- காலிஃப்ளவர் பரோட்டா
- மங்களூர் போண்டா
- காக்ரா கரகரப்பான சப்பாத்தி
- புல்கா அதாவது மிருதுவான சப்பாத்தி
- காரட் மசாலா சப்பாத்தி
- காரட் சப்பாத்தி
- காரட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் சப்பாத்தி
- கார மசாலா சப்பாத்தி
- கார சப்பாத்தி
- க்ரீன் மசாலா சப்பாத்தி
- பச்சை சோள கார்ன் சப்பாத்தி
- பச்சை பட்டாணி சப்பாத்தி
- ஆப்பிள் சப்பாத்தி
- வாழைப்பழ சப்பாத்தி
- வெந்தயக் கீரை சப்பாத்தி
- மிகவும் மிருதுவான சப்பாத்தி
- டிரை புரூட்ஸ் லட்டுகள் 2
- Dry Fruits Laddus
- பம்பாய் ரவா பாயசம்
- சேமியா ரவா பாயசம்
- சேமியா பாயசம்
- ஜவ்வரிசி சேமியா பாயசம்
- ஜவ்வரிசி அவல் பாயசம்
- ஜவ்வரிசி பாயசம்
- பூரி பாயசம்
- கோதுமை ராவா பாயசம்
- நல்ல பாயசம் செய்வதற்கான சில டிப்ஸ்கள்
- தேங்காய் பால் பாயசம் (தேங்கா பால் பாயசம்)
- அவல் பாயசம்
- சேமியா பாயசம் -2
- அக்கார அடிசில்
- தக்காளி பச்சடி
-
▼
Oct 09
(58)
-
▼
October
(1109)