தேவையானவை:
பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.
Saturday, September 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
September
(27)
-
▼
Sep 10
(17)
- பரங்கிக்காய் புளிக் குழம்பு
- ஓலன்
- எரிசேரி
- மிளகாய் அவியல்
- அவியல்
- பால் பாயசம்
- அடை பிரதமன்
- ரவா கிச்சடி
- Ready Made புளியோதரை
- புளிக்கூட்டு செய்யும் முறை
- வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய
- புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை
- கறிவேப்பிலை குழம்பு
- கறிவேப்பிலை குழம்பு 2
- கறிவேப்பிலை குழம்பு 3
- கத்தரிக்காய் வற்றல்
- சாம்பாரில் போடும் வெங்காய வடாம்
-
▼
Sep 10
(17)
-
▼
September
(27)
No comments:
Post a Comment