Thursday, November 15, 2018
கூட்டு வகைகள்
நம் தென்னிந்திய சமையலில் கூட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை பார்க்கலாம்.
வகைகள்:
கூட்டு வகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2018
(29)
-
▼
November
(29)
-
▼
Nov 15
(19)
- எரிசேரி
- மலபார் அவியல்
- மிளகாய் அவியல்
- அவியல் 2
- அவியல்
- கச்சல் வாழைக்காய் கூட்டு
- ரசவாங்கி / கத்தரிக்காய் ரசவாங்கி
- பிட்லை / பாகற்காய் பிட்லை
- சங்கராந்திக்கூட்டு
- புளிக்கூட்டு
- 'ALL PURPOSE POWDER' / புளி கூட்டு பொடி
- கீரை கூட்டு
- மோர் கூட்டு
- மிளகு கூட்டு
- பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானத...
- பொரித்த கூட்டு
- கூட்டு பொடி
- கூட்டு வகைகள்
- கூட்டு வகைகள்
-
▼
Nov 15
(19)
-
▼
November
(29)
No comments:
Post a Comment