கீரை கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.
இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .
குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன்

No comments:
Post a Comment