தேவையானவை:
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அளவுக்காவது சூடு இருக்கணும்.
1 comment:
இது உடல் சூட்டுக்கு ரொம்ப நல்லது :)
Post a Comment