தேவையானவை :
கறிவேப்பிலை 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )
செய்முறை:
முதலில் கறிவேப்பிலையை அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்தத்தை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் கறிவேப்பிலை பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
July
(149)
-
▼
Jul 22
(37)
- இஞ்சி டீ
- பனங்கல்கண்டு ஜலம்
- சோம்பு ஜலம்
- வாழைப்பழ மில்க் ஷேக்
- வெந்தய பொடி
- கரம் மசாலா பவுடர்
- கறிப்பொடி
- டீ மசாலா பவுடர்
- முருங்கை இலை பொடி
- பொட்டுக்கடலை பொடி
- கறிவேப்பிலை பொடி
- எள்ளுப் பொடி (காரம் )
- கொள்ளு பருப்பு பொடி
- வேர்கடலை பொடி 2
- வேர்கடலை பொடி
- உருளை கிழங்கு பொடி
- வாழைக்காய் பொடி
- பூண்டு பொடி 2
- பூண்டு பொடி
- வறட்டு தனியா பொடி
- கருப்பு உளுந்து பொடி
- கறிவேப்பிலை பருப்பு பொடி
- பூண்டு பருப்பு பொடி
- பருப்பு பொடி
- தேங்காய் பொடி
- ராஜஸ்தானி மசாலா பவுடர்
- கறி மசாலா பொடி
- டீ மசாலா பொடி
- கூட்டு பொடி
- பிசிபேளா பாத் பவுடர்
- கரம் மசாலா பவுடர்
- தோசை மிளகாய் பொடி எள்ளுடன்
- தோசை மிளகாய் பொடி (plain)
- " ரச பொடி"
- பாதாம் ஹல்வா
- அதிரசம்
- 7 கப் கேக்
-
▼
Jul 22
(37)
-
▼
July
(149)
No comments:
Post a Comment