தேவையானவை:
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
July
(149)
-
▼
Jul 20
(35)
- பிரட் சாண்ட்விச்
- பிரெட் வித் கறிகாய்
- சக்கரை தூவின பிரட்
- பிரட் உப்புமா
- All Purpose Powder
- நாரத்தை குழம்பு
- பருப்பு உருண்டை மோர் குழம்பு
- பருப்பு உருண்டைக் குழம்பு
- மலபார் சாம்பார்
- கீரை குழம்பு
- இஞ்சி குழம்பு
- எண்ணை கத்தரிக்காய் குழம்பு
- கத்தரிக்காய் வற்றல்
- "வற்றல்" குழம்பில் வற்றல் போடும் முறை
- அரைத்துவிட்ட சாம்பார்
- மிளகு குழம்பு
- வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)
- வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)
- குழம்பு வடாம்
- வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
- வத்த குழம்பு
- பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?
- பருப்பு சாம்பார்
- புளி பேஸ்ட்
- குழம்பு பொடி
- ஜவ்வரிசி வடாம்
- அவல் வத்தல்
- அவல் வத்தல் 2
- தக்காளி வத்தல்
- பூசணி வத்தல்
- கொத்துமல்லி வத்தல்
- புதினா வத்தல்
- பாகற் காய் வற்றல்
- வெங்காய வத்தல்
- கூழ் வத்தல்
-
▼
Jul 20
(35)
-
▼
July
(149)
1 comment:
நாக்கில் எச்சில் ஊறுதே !
Post a Comment