குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி
நிற்க!
1. ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள் ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம்
ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.
பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை பொறுத்து
குறைத்து தரணும்
2. பெரியவர்களுக்கு பேதி ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சர்க்கரை
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சர்க்கரை
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
No comments:
Post a Comment