வெங்காய சட்னி
வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி .
சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை
கும் நல்லா இருக்கும்.
தேவையானவை :
2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை
செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.

No comments:
Post a Comment