கம்பு ஆலு ரொட்டி
தேவையானவை :
கம்பு அல்லது திணை மாவு-2 கப்
வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப்
நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம்-1/2கப்
நறுக்கிய பச்சை மிளகாய-2
எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
இஞ்சி விழுது-1தேக்கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
நெய் - சப்பாத்தி செய்ய
செய்முறை:
சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.
கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும்.
இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி.
இதை பால் அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

No comments:
Post a Comment