தேவையானவை:
எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
உப்பு
மிளகு பொடி
செய்முறை:
பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/182891.gif" alt="கண்ணடி" longdesc="43"> )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள் ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">
Tuesday, July 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
July
(149)
-
▼
Jul 19
(27)
- பாலக் பக்கோடா
- இனிப்புச் சட்னி
- இனிப்புச் சட்னி இரண்டாம் வகை
- காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.
- கலர்ஃபுல் பிரெட் சாட்
- பிரெட் வெஜ் ஆம்லெட்
- பிரெட் ஊத்தப்பம்
- பிரெட் கோஃப்தா
- பிரட் ஹல்வா 2
- பிரட் ஹல்வா
- பிரட் குலோப் ஜாமூன்
- பிரட் பஜ்ஜி
- பிரட் பஜ்ஜி 2
- பிரட் பஜ்ஜி 3
- பிரட் குர் குரே
- பிரட் குர் குரே - இனிப்பு
- பிரட் கபாப்
- ப்ரெட் கட்லெட்
- பிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்
- பிரெட் ரோல்ஸ்
- பிரெட் புட்டு
- பேல் பூரி
- சோளே மசாலா பொடி
- சோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா
- பானி பூரி
- சுலபமான திரட்டுப்பால்
- திரட்டுப்பால்
-
▼
Jul 19
(27)
-
▼
July
(149)
No comments:
Post a Comment