பாம்பே ரவா ஒரு கப்
நெய் 2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் அரை கப்
எள் 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
மிளகாய் பொடி கொஞ்சம்
பெருங்கயப்பொடி ஒரு சிட்டிகை
பொரிக்க தேங்காய் எண்ணெய்
செய்முறை :
ரவையை நன்கு வறுக்கவும்.
கொஞ்ச நேரம் தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணையை காயவைத்து பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி போடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்
No comments:
Post a Comment