தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
ஒரே நிமிடத்தில் இது நன்கு வெந்தது விடும்.
அதன் மேலே கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
தேங்காய் சட்டினி தவிர வேறு எந்த சட்னிஉடனும் பரிமாறலாம்.
டொமாடோ கெட்ச் அப் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: இந்த உப்புமாவை ரொம்ப சிக்கிரம் செய்து விடலாம். காலை வேளைகளில் டிபனுக்கு ரொம்ப நல்லா இருக்கும். மதியம் வரை பசிக்காது. மதிய உணவு டப்பாக்கு கூட நல்லா இருக்கும். முயன்று பாருங்கள்
Tuesday, July 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2014
(61)
-
▼
July
(61)
-
▼
Jul 22
(60)
- 'குழம்புமாவு உப்புமா '
- பன்சி ரவா உப்புமா 2
- வெஜிடேபிள் இட்லி உப்புமா
- இட்லி உப்புமா :)
- பன்சி ரவை உப்புமா
- பிரெட் உப்புமா
- ஜவ்வரிசி உப்புமா - சாபுதானா கிச்சடி
- 'சேமியா ரவா உப்புமா '
- அவல் உப்புமா - போஹா உப்புமா 2
- அவல் உப்புமா
- 'ஓட்ஸ் உப்புமா '
- ஊட்டச்சத்தான உப்புமா
- 'வெஜிடபள் கோதுமை ரவா உப்புமா '
- கோதுமை ரவா உப்புமா
- ரவா கிச்சடி
- ஜஸ்ட் ரவா உப்புமா :)
- ரவா உப்புமா
- புளி உப்புமா / புளிப்பொங்கல்
- அரிசி உப்புமா 2
- அரிசி உப்புமா
- உப்புமா வகைகள்,
- உளுந்து கச்சோடி
- சால்ட் பிரட் இல் பாவ் பாஜி
- பாலக் பகோடா 2
- சோளே மசாலா பொடி
- உளுந்து வடை
- சேமியா பகோடா
- மெது பக்கோடா
- ஜவ்வரிசி 'மெத்' பக்கோடா
- ஜவ்வரிசி மற்றும் ரவா போண்டா
- ஜவ்வரிசி போண்டா 2
- ஜவ்வரிசி போண்டா
- ரவை போண்டா
- வேர்கடலை பகோடா
- சாத பகோடா 2
- சாத பகோடா
- குணுக்கு
- சமோசா
- வெங்காய பக்கோடா
- 'பாகற்காய் பகோடா'
- முந்திரி பகோடா
- மேத்தி பரோட்டா - வெந்தய கீரை சப்பாத்தி
- கொத்துமல்லி சப்பாத்தி
- மிஸ்ஸி ரொட்டி
- கோதுமை மாவு கூழ்
- 'குழம்புமாவு உப்புமா '
- கோதுமை மோர் களி
- மோர்களி
- உப்புமா கொழுக்கட்டை
- அரிசி ரவை உப்புமா
- காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை
- ரவா தோசை 4
- ரவா தோசை 3
- ரவா தோசை 2
- வெங்காய ரவா தோசை
- ரவா தோசை
- துவரம்பருப்பு ஊத்தப்பம்
- காஞ்சிபுரம் இட்லி
- ரவா பொங்கல்
- தவல தோசை
-
▼
Jul 22
(60)
-
▼
July
(61)
No comments:
Post a Comment