Tuesday, July 22, 2014

சாத பகோடா

தேவையானவை :

சாதம் ஒரு கப்
கடலை மாவு அரை கப் 
பெரியவெங்காயம் ஒன்று ( பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் காரத்துக்கு தேவையான அளவு. (பொடியாக நறுக்கவும் )
உப்பு
பொரிக்க எண்ணெய் 

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும 
கர கரப்பான பகோடா தயார் 

குறிப்பு : வேண்டுமானால் சாதம் மற்றும் கடலை மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

No comments:

Blog Archive