Tuesday, July 22, 2014

வேர்கடலை பகோடா

தேவையானவை :

அரிசிமாவு ஒன்னேகால் கப் 
கடலை மாவு ஒரு கப்
வேர்கடலை தோல் உரித்தது ஒரு கப் 
மிளகாய் பொடி 1 டீ ஸ்பூன் 
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும
கர கரப்பான வேர்கடலை பகோடா தயார்

No comments:

Blog Archive