Wednesday, October 7, 2020

கரம் மசாலா தூள்

Ingredients:
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • மிளகு
  • பெரிய ஏலக்காய்
  • சிறிய வகை ஏலக்காய்
  • கிராம்பு
  • பிரிஞ்சி இலைகள்
  • ஜாதி பத்ரி


Method:
  • எல்லாவற்றையும் அரைக்கவும்.

ராஜஸ்தானி மசாலா பொடி

Ingredients:
  • சீரகம் (வறுத்த பொடி )
  • 2 டேபிள் ஸ்பூன் ஆம்சூர்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 / 4 ஸ்பூன் மிளகு
  • 1 / 4 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/ 2 ஸ்பூன் பிளாக் உப்பு .


Method:
  • பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  • அனைத்து கலந்து கறி வகைகள் மற்றும் குருமா பயன்படுத்தலாம்.

குருமா மசாலா பொடி

Ingredients:
  • பட்டை
  • மிளகு
  • பூண்டு
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • இஞ்சி
  • பொட்டுகடலை
  • தேங்காய்
  • வெங்காயம்
  • சிவப்பு மிளகாய் .


Method:
  • அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
  • குருமா செய்யும் போது பயன்படுத்தலாம்.

மசாலா பொடி கறி

Ingredients:
  • இஞ்சி
  • பச்சை மிளகாய்
  • பூண்டு
  • சிவப்பு மிளகாய் தூள்
  • சர்க்கரை
  • ஓமம்


Method:
  • எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
  • கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.

மசாலா கறிபொடி

Ingredients:
  • மிளகாய்
  • கொத்தமல்லி விதை
  • உளுத்தம் பருப்பு
  • வெந்தயம்
  • கச கசா
  • மிளகு
  • தேங்காய்.


Method:
  • எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
  • கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.

Blog Archive