Wednesday, October 7, 2020

ராஜஸ்தானி மசாலா பொடி

Ingredients:
  • சீரகம் (வறுத்த பொடி )
  • 2 டேபிள் ஸ்பூன் ஆம்சூர்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 / 4 ஸ்பூன் மிளகு
  • 1 / 4 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/ 2 ஸ்பூன் பிளாக் உப்பு .


Method:
  • பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  • அனைத்து கலந்து கறி வகைகள் மற்றும் குருமா பயன்படுத்தலாம்.

No comments:

Blog Archive