Wednesday, October 7, 2020

சிவப்பு மிளகாய் பொடி (வறட்டு மிளகாய் பொடி)

Ingredients:


    Method:
    • நல்ல சிவப்பு உள்ள மெல்லிய அழுத்தமான நீளமான மிளகாய் வாங்குங்கள்.
    • நல்லா காய வையுங்கள்.
    • காம்புகள் மற்றும் குப்பைகளை அகற்றுங்கள்.
    • 1 கிலோ மிளகாய் என்றால் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கொஞ்சம் ...கொஞ்சமே கொஞ்சம் உப்பு அல்லது பெருங்காயபொடி 1 சின்ன ஸ்பூன் போட்டு நன்றாக இடியுங்கள்.
    • இது மிளகாயை பாதுகாக்கும்.
    • எண்ணெய் விடுவதால் ரொம்ப நெடி வராது.
    • இடிக்க முடியாது என்றால் மிக்சி இல் பொடியுங்கள்.
    • Ziplock பாலித்தீன் பைகளில் வைத்து அல்லது காற்று புக முடியாத கண்ணாடி ஜாடி களில் போட்டு வையுங்கள்.
    • பயமாய் இருந்தால் பிரிட்ஜில் வைக்கவும்.
    • 1 வருஷமானாலும் கெடாது அருமையாக இருக்கும்.
    • கலப்படம் இல்லாத மிளகாய் பொடி ரெடி

    No comments:

    Blog Archive