Wednesday, October 7, 2020

குருமா பொடி

Ingredients:
  • தேங்காய் பொடி அல்லது தேங்காய் துருவல் 2 கப்
  • பொட்டுகடலை 1 கப்
  • சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
  • கஸ கஸா 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு 10 -12 பற்கள்


Method:
  • எல்லவற்றையும் மிக்சி இல் பொடித்து வைத்து கொள்ளவும்.
  • குருமா செய்யும்போது தேவையான அளவு எடுத்து போட்டுக்குக்கொள்ளவும்.

No comments:

Blog Archive