Wednesday, October 7, 2020

பச்சை மிளகாய் பொடி

Ingredients:
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • தண்ணீர்


Method:
  • நல்ல தரமான பச்சைமிளகாயை நன்கு அலம்பி, காம்புகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் வைத்து கொஞ்சம் உப்பு போட்டு அது கொதிக்கும்போது மிளகாய்களை அதில் போடவும்.
  • பச்சைமிளகாய்கள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு வடிகட்டி இல் கொட்டவும்.
  • தண்ணீர் வடிந்ததும் , ஒரு துணி இல் போட்டு வெயிலில் நன்கு காயவிடவும்.
  • கை இல் எடுத்தால் நொறுங்கணும் ; அப்போது எடுத்து, துளி எண்ணை விட்டு மிச்சி இல் பொடித்து வைக்கவும்.
  • கலரில்லாத இது எங்கு தேவைப்படுமோ அங்கு போட்டுக்கலாம்

No comments:

Blog Archive