Wednesday, October 7, 2020

சீரகப் பொடி

Ingredients:
  • சீரகம்


Method:
  • குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
  • கை பொறுக்கும் சூடு போறும்.
  • பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
  • காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
  • மோர் குடிக்கும்போது அல்லது வடஇந்திய உணவு வகைகள் செய்யும்போது உபயோகிக்கலாம்.
  • வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.

No comments:

Blog Archive