- கோதுமை மாவு
- துளி உப்பு
- 1 கப் பாதாம்
- 1 /12 கப் சர்க்கரை
- 1 1/4 கப் கொழுப்பு நிரம்பிய பால் (full cream milk)
- 10 இழை குங்குமப் பூ
Method:
- பாதாமை அலம்பி, வெந்நீரில் ஒரு 1/2 ஊறவைக்கவும்.
- தோலி நீக்கி கொஞ்சம் பால் விட்டு 'வழு வழு' வென அரைக்கணும்.
- ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூ வை துளி பால் விட்டு கரைத்து வைக்கவும்.
- மீதி பாலை சர்க்கரை போட்டு கொதிக்கவிடவும்.
- அது கொதிக்கும்போது சின்னதாக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை அதில் போட்டு கிளறவும்.
- அடி பிடிக்காமல் கிளறவும்.
- அடுப்பை அணைத்துவிடவும்.
- இதில் குங்குமப்பூவை கரைத்துவிடவும்.
- கோதுமை மாவை எப்போதும் போல் பூரி செய்து, இதில் ஊறவைத்து பரிமாறவும்.
- வேண்டுமானால் பரிமாறும்போது, பாதாம் பிஸ்தா துருவல்களை தூவி பரிமாறவும்.
- 'சில்' என்று கூட பரிமாறலாம்.
- சுவையான பாதாம் பூரி தயார்.
No comments:
Post a Comment