- 1 cup கோதுமை மாவு
- 11/2 cup ஸ்பூன் நெய்
- 1 1/2 cup சர்க்கரை
- 10 முந்திரி - உடைத்து வைக்கவும்
- 1/4 டீ ஸ்பூன் பாதாம் எசன்ஸ்
Method:
- வாணலி இல் நெய்யை விடாமல் கோதுமை மாவை கருகாமல் வறுக்கவும்.
- இப்போ நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும்.
- நிறைய நெய் என்பதால் அது தண்ணீர் போல ஆகிவிடும், என்றாலும் அடுப்பை சிம் இல் வைத்து கோதுமை மாவை கிளறவும்.
- நல்லா கோல்டன் பிரவுன் வரும்வரை வறுக்கணும்.
- உடனே தண்ணீர் விடணும், ஒரே நிமிடத்தில் அது வெந்துவிடும்.
- இப்போ சர்க்கரை போட்டு கிளறவும்.
- வெந்ததும் பொடித்த முந்திரி தூவி இறக்கவும்.
- சுவையான கோதுமை மாவு கேசரி தயார்.
- இதை எங்கள் வீட்டில் 'magic sweet ' என்று சொல்வோம்
- நிமிடத்தில் செய்யக் கூடியது, ரொம்ப taste ஆக இருக்கும்.
- எங்க கிருஷ்ணாவின் பேவரெட் இது அவனே சூப்பராக செய்வான்
No comments:
Post a Comment