Wednesday, October 7, 2020

'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி

Ingredients:
  • நல்ல புளிப்பு மாங்காய்.


Method:
  • மாங்காயை தோல் சீவி, மெல்லிய வில்லைகளாக அதாவது உளுளைகிழங்கு சிப்ஸ் போல சீவவும்.
  • உடனடியாக வெயிலில் உலர்த்தவும்.
  • இல்லாவிட்டால் கலர் மாறும்
  • நல்லா 'சல சல' வென சத்தம் வரும்வரை தினமும் காயவைக்கவும்.
  • கை இல் நொறுக்கினால் மாங்காய் வத்தல் நொறுங்கனும் அந்த அளவு காயணும். சரியா?
  • (அது தான் மெட்ராஸ் இல் நல்லா வெயில் காயறதே )
  • அப்படி நன்கு காய்ந்ததும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • அவ்வளவுதான் 'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி ரெடி.
  • காற்று புகாத டப்பாவில் வைக்கவும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாகி விடும்.
  • தேவையான போது உபயோகிக்கலாம்.
  • வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்

No comments:

Blog Archive