Wednesday, October 7, 2020

ரசப்பொடி 2

Ingredients:
  • 25 கிராம் குண்டு மிளகாய்
  • 250 கிராம் தனியா
  • 50 கிராம் மிளகு
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 50 கிராம் சீரகம்


Method:
  • மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்.
  • 'ரச பொடி ' ரெடி.

No comments:

Blog Archive