- 1 கப் கோதுமை மாவு
- 1 கரண்டி நல்லெண்ணெய்
- 2 கரண்டி நெய்
- உப்பு
Method:
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
- பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
- சப்பாத்தியாக இடவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
- கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
- இருபுறமும் திருப்பிப்போடவும்.
- அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
- அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
- ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.
No comments:
Post a Comment