- 2 பீட்ரூட்
- 1 கப் துருவிய தேங்காய்
- தயிர்
- நறுக்கிய மல்லி இலை
- உப்பு
Method:
- இரண்டு பெரிய அளவு பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, வேக வைத்து துருவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய் பச்சடியில் கலந்தது போலவே, தேங்காய் கலவை, தயிர், கொஞ்சம் உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்தால், பீட்ரூட் பச்சடி தயார்.
No comments:
Post a Comment