- மீந்த இட்லி மாவு – ஒரு கப்
- நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி - கொஞ்சம்
- பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க
- உப்பு – தேவையான அளவு.
Method:
- இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
- அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
- வெந்ததும் திருப்பி விடவும்.
- நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
- இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
- எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா.
- எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்.
No comments:
Post a Comment