- பெரிய நெல்லிக்காய் - 5
- 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
- பச்சை மிளகாய் - 2 - 4
- தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
- இஞ்சி 1 இன்ச் அளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
- பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
- அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment