- பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
- மாம்பழக்கூழ் 1 கப்
- மாம்பழ எசன்ஸ் 1 டீ ஸ்பூன்
- தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
- yellow கலர் 1 சிட்டிகை.
Method:
- பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது மாம்பழக்கூழ் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
- பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் மற்றும் எசென்ஸ் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
- செட் ஆனதும் பரிமாறவும்.
- அவ்வளவு தான் மாம்பழ ஐஸ் கிரீம் தயார் .
No comments:
Post a Comment