- உருளைக்கிழங்கு 1/2 கிலோ
- All Purpose powder 2 ஸ்பூன்
- உப்பு
- எண்ணை தேவையான அளவு
- கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
Method:
- உருளைக்கிழங்கை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
- வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
- நறுக்கின உருளையை போடவும்.
- நன்கு வதக்கவும்.
- இப்போது பெருங்காயம் போடணும்.
- கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
- நன்கு கிளறி இறக்கவும்.
- அருமையான 'உருளை பொடி போட்ட கறியமுது' ரெடி.
- இதை தொட்டுக்கொள்ளலாம் அல்லது சாதத்தில் போட்டும் சாப்பிடலாம.
- எங்க கிருஷ்ணாக்கு ரொம்ப பிடித்த கறியமுது இது .
No comments:
Post a Comment