- சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
- APP தேவையான அளவு
- புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணை
Method:
- கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
- சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
- நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
- APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
- ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
- புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
- அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
- கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
- எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு
- நல்ல ருசியாகவும் இருக்கும்.
- வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை.
No comments:
Post a Comment