- பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
- 'பீச் ' பழங்கள் - அல்லது ' அப்ரிகாட்' பழங்கள் (கோட்டையை எடுக்கவும்; துண்டுகளாக்கவும்)
- தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
- yellow கலர் 1 சிட்டிகை
Method:
- பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைத்தபின் துண்டாக்கிய பழங்களை போட்டு நன்கு கலக்கவும்.
- மசித்தார்போல கலக்கவும்.
- பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
- செட் ஆனதும் பரிமாறவும்.
No comments:
Post a Comment