Thursday, October 8, 2020

பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம்

Ingredients:
  • நன்கு பழுத்த நான்கு வாழைப்பழங்கள்
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் peanut butter
  • சின்ன சின்ன சாக்கோ சிப்ஸ்


Method:
  • வாழைப்பழங்களை தோலுரித்து, ஒரு zipper கவர் இல் போட்டு, இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை பிரீஸரில் வைக்கவும்.
  • எடுக்கும்போது அவை கட்டை போல் இருக்க வேண்டும்.
  • அதை மிக்சி இல் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வெளியே எடுத்து peanut butter கலந்து சாக்கோ சிப்ஸ் போட்டு ஒரு டைட்டான மூடியுள்ள டப்பாவில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும்.
  • இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
  • அருமையாக இருக்கும்.


Notes:
  • இந்த ஐஸ் கிரீமை செய்து , குறைந்த நேரத்தில் செய்து குழந்தைகளை குஷிப் படுத்தலாம் . ஆமாம் ரொம்ப நேரம் தேவை இல்லை குறைந்த நேரம், குறைந்த செலவு, நிறைந்த மகிழ்ச்சி... நடனம் நடனம் நடனம்

Images:








No comments:

Blog Archive