- 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
- 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
- பச்சை மிளகாய் - 4 -6
- தேங்காய் துருவல் - 1 கப்
- இஞ்சி 2 -3 இன்ச் அளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
- கொஞ்சமும்
- தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
- துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
- அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
- எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
No comments:
Post a Comment