- துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
- தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
- வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
- கடுகு – 1/4டீஸ்பூன்
- பச்சைமிளகாய் – 1
- மல்லித்தழை - சிறிதளவு
- தயிர் – 3கப்
- உப்பு – ருசிக்கேற்ப
- எண்ணெய் – தேவையானாளவு.
Method:
- வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
- குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
- தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
- பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
- உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment