- சாதம் 1 கப்
- கோதுமை மாவு 2 கப்
- கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
- பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
- பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- ஆம்சூர் 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 spoon
- உப்பு
- எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய
Method:
- கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
- ஒரு பேசினில் போடவும்.
- பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
- சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார்.
No comments:
Post a Comment