- 1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
- 1/2 கப் பால் பவுடர்
- 2 -3 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
- 1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
- 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
- 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
- 1 டின் (150 கிராம் ) cool whip (available in the super markets frozen dairy section.) (தேவையானால் )
Method:
- மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு ,
- மத்து அல்லது எலெக்டிரிகல் blender முலம் 5 - 7 நிமிடங்கள் வரை கடையவும்.
- பிறகு 'குல்பி' மோல்ட் களில் விட்டு 8 -10 மணிநேரம் பிரீசெர் இல் வைக்கவும்.
- எடுத்து பரிமாறும் போது, குல்பி மோல்ட் ஐ குழாய்க்கு நேரே சில வினாடிகள் பிடிக்கவும் , உள்ளே இருக்கும் ஐஸ் கொஞ்சம் உருகும், அப்போது தட்டில் தட்டி , வெட்டி தரவும்.
- சுவையான 'குல்பி' தயார்
Notes:
- மேலே சொன்ன cool whip இல்லாமலும் இதே முறை இல் குல்பி செய்யாலாம். நல்லா வரும்.
No comments:
Post a Comment