- மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
- கெட்டித்தயிர். – 2கப்
- மிளகாய்வற்றல் – 1
- துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
- சீரகம் – 1/4டீஸ்பூன்
- நெய் – 2டீஸ்பூன்
- பெருங்காயம் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவைக்கேற்ப
Method:
- வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
- பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.
No comments:
Post a Comment