- சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
- திக்கான மோர் - ஒரு கப்
- மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
- உப்பு - தேவையான அளவு.
Method:
- மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
- வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
- அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
- எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
- நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
- ரொம்ப அருமையாக இருக்கும் .
Notes:
- இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.
No comments:
Post a Comment